tamilnadu

வேதா நிலைய சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

சென்னை, டிச. 10 - போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலைய இல்லத்தை ‘அரசுடைமை யாக்கியது செல்லாது’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைச்சுட்டிக்காட்டி, வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க கோரி ஜெயலலிதாவின் உறவி னர்களான தீபக், தீபா சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தி ருந்தனர். இந்நிலையில், வேதா இல்லத்தின் சாவியை வெள்ளியன்று (டிச.10) தீபா மற்றும் தீபக்கிடம் ஆட்சியர் ஒப்படைத்தார்.

;