வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்... நமது நிருபர் நவம்பர் 26, 2020 11/26/2020 12:00:00 AM வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 20சதவீத போனஸ் கேட்டு நடைபெறும் போராட்டத்தின் தொடர்ச்சியாக 4 ஆம் கட்ட போராட்டமாக பட்டைநாமம் போட்டு, அரை நிர்வாண போராட்டம் நிறுவனம் முன்பு நடைபெற்றது.