திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 6 கி.மீ., நீளத்திற்கு மனித சங்கிலி நமது நிருபர் ஜனவரி 31, 2020 1/31/2020 12:00:00 AM திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 6 கி.மீ., நீளத்திற்கு மனித சங்கிலி நடைபெற்றது.இந்த மனித சங்கிலியை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்ச்சாமி நடந்தே சென்று பார்வையிட்டார். Tags Unity Platform in Dindigul மக்கள் ஒற்றுமை மேடை