tamilnadu

img

தொழிலாளர் விரோத மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்

மேற்குவங்க மாநிலம் கிழக்கு பர்துவானில் சிஐடியு மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்   சுஷாந்த கோஷ், சுகந்த கோனார் ஆகியோர் உரையாற்றினார். தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என அவர்கள் மம்தா பானர்ஜி அரசை எச்சரித்தனர்.