tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாட்டின் எழுச்சிக் காட்சிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24ஆவது மாநாட்டை துவக்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி உரையாற்றினார். மேடையில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள்  இரா.முத்தரசன், பழ.ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். (கீழே) மாநாட்டுப் பிரதிநிதிகள்.