குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமையன்று காலை கன்னியாகுமரிக்கு வருகை நமது நிருபர் மார்ச் 18, 2023 3/18/2023 9:22:22 PM குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமையன்று காலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர்.