tamilnadu

img

என்சிபி தேசிய செயல் தலைவராக பி.சி. சாக்கோ

புதுதில்லி, ஜுன் 2- தேசியவாத காங்கிரசின் (சரத் பவார்) தேசிய செயல் தலைவராக மூத்த தலைவர் பி.சி.சாக்கோவும் நியமிக்கப் பட்டுள்ளார். ஏற்கெனவே, சரத்பவார் மகள் சுப்ரியா சூலேயும் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் ஜுன் 1 சனியன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. மூத்த தலைவர் பிரபுல் படேல் ராஜினாமா செய்ததை அடுத்து சாக்கோவின் நியமனம் நடந்துள்ளது. தற்போது பி.சி.சாக்கோ கேரள மாநிலத் தலைவராக உள்ளார்.