tamilnadu

img

14 பதக்கங்கள் வென்ற நாகை மாணவி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.

;