பாலின சமத்துவம், பாலின ஒடுக்குமுறையற்ற சமூகம் என்ற இலக்குகளுக்காக பாடுபடும் மாதர் சங்கத்திற்கு இயக்க நிதியாக, கடலூரில் நடைபெற்று வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டில் ஜனநாயக மாதர் சங்க தலைவர்கள் உ. வாசுகி, வாலண்டினா, பி. சுகந்தி, என்.அமிர்தம் ஆகியோரிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, ஆனந்த செல்வி (சென்னை), ஜெயஶ்ரீ (கடலூர்), விஜயலட்சுமி (கீரனூர்) ஆகியோர் ரூ 2 லட்சத்தை அளித்தனர்.