தியாகிகள் ஸ்தூபிக்கு பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மலர்தூவி செவ்வணக்கம் நமது நிருபர் மார்ச் 30, 2022 3/30/2022 8:30:09 PM தீக்கதிர் செயலியை மேம்படுத்தப்பட்ட வடிவத்தை பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார். உடன் தீக்கதிர் எண்மப் பதிப்பின் பொறுப்பாசிரியர் எம்.கண்ணன் மற்றும் தலைவர்கள்.