tamilnadu

img

அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால்  களக்காடு தலையணையில் குளிக்கத் தடை

அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால்  களக்காடு தலையணையில் குளிக்கத் தடை

அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால்  களக்காடு தலையணையில் குளிக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு  மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் களக்காடு சரணாலய துணை இயக்குனர்- வனஉயிரின காப்பாளரின் உத்தரவால் மார்ச்  3 ஆம் தேதி  முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதித்தும் பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இத்தக வலை களக்காடு வனச்சரக  அலுவலர் தெரி வித்துள்ளார்.