தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் 13 ஆம் ஆண்டு நினைவு தினம்
சென்னை: தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) நிறுவன தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநிலத் தலைவருமான மறைந்த தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டியூஜே மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் தலை மையில், சென்னையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் கே.முத்து, அமைப்புச் செயலாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட கவு ரவத் தலைவர் யு.மைக்கேல் ஜார்ஜ், தலைவர் எஸ்.பி. தே வேந்திரன், மாவட்டச் செயலாளர் எம்.எம்.ஜாபர், பொருளா ளர் ஏ.அப்சர்பாஷா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி.ராஜேந்திர குமார், ஓமர் ஷெரிப் மற்றும் டியூஜே நிர்வா கிகள், உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.