tamilnadu

img

திமுக தலைவர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

சென்னை,அக்.7- திமுகவின் 15வது  பொதுத் தேர்தலில் புதிய தாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர் களின் கூட்டம் 9 ஆம் தேதி சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொரு ளாளர் ஆகியோரை தேர்ந் தெடுக்கும் தேர்தல் நடை பெற உள்ளது.  தலைவர் பதவிக்கு அண்ணா அறிவா லயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி யிடம் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (அக்.7) வேட்புமனு தாக்கல் செய்தார்.

;