tamilnadu

img

தங்கக் கடத்தல், நிலக்கரி ஊழல், மாடு கடத்தல் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டு

தங்கக் கடத்தல், நிலக்கரி ஊழல், மாடு கடத்தல் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஊழல் ராணி மம்தா அரசில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தியும் இடது முன்னணி சார்பில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிமன்பாசு, மாநிலச் செயலாளர் முகமது சலீம், சுஜன்சக்ரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

;