tamilnadu

img

அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு

சென்னை, ஜூலை 19- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் செயலாளர் பொறுப்புக்கு இட மாறுதல் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி யான அமுதா, தற்போது, ‘முதல்வரின் முகவரி’ திட்டம், ‘மக்களுடன் முதல்வர்’ மற்றும் ‘குறை தீர்க்கும் திட்டங்’ களுக்கான சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.