tamilnadu

img

திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் நடிகர்

திருச்சி புத்தூர் பெரியார் சாலையில் நடிகர் சிவாஜிகணேசன் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்.பி, அருண் நேரு எம்.பி,  முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, சிவாஜியின் மகன்கள் ராம்குமார், நடிகர் பிரபு, சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் உள்ளனர்.