சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு அங்காடி நமது நிருபர் அக்டோபர் 23, 2022 10/23/2022 8:59:33 PM இன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு அங்காடிகளில் ஞாயிறன்று (அக். 23) ஏராளமானோர் திரண்டு பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.