இந்திய மக்களுக்கு விரோதமான, இலங்கைத் தமிழர்களை புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் ஆர்.ஜாபர் தலைமையில் வெள்ளியன்று (ஜன. 10) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் கண்டன உரையாற்றினார், இதில் மு.செட்டிசந்திரன் (திமுக), ஆர்.ஜெயராமன் (சிபிஎம்), எஸ்.ஏ.காஜாமொய்தீன் (தமுமுக), சக்தி டி.நாகேந்திரன் (காங்கிரஸ்), கே.செல்வானந்தம், டி.வெங்கட், பி.செல்வம், முருகேசன், பவானி, எம்.இ,நூர்அகமது, எச்.கலீல்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.