tamilnadu

img

ஆர்.சிங்காரவேலு வியட்நாம் பயணம்

புதுதில்லி, அக். 4 - அக்டோபர் 9 முதல் 11 வரை சோசலிச வியட்நாம் குடியரசின் தலைநகர் ஹனோயில் சர்வதேச கட்டு மான தொழிலாளர் கூட்ட மைப்பு (UITBB) சார்பில் ஆசிய - பசிபிக் பிராந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டம் நடை பெறுகிறது. இதில் இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (CWFI)  சார்பில் அகில இந்திய தலைவர் சுக்பீர் சிங், உதவிதலைவர்கள் ஆர்.சிங்காரவேலு, திபஞ்சன் சக்ரவர்த்தி மற்றும் கோத்தம் ராஜீ ஆகியோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கட்டு மான பெண் தொழிலாளர் நிலை, புலம் பெயரும் தொழி லாளர் நிலை மற்றும் கட்டு மான தொழிலில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப  மாற்றங்கள் குறித்து விவாதி க்கப்படுகிறது.