திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தென்காசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தென்காசி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்  சீத்தாராம் யெச்சூரி மற்றும்சமுக செயல்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்கை மத்திய அரசு வாபஸ்வாங்க கோரி தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வேலு மயில்  தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் தி.கணபதி, பி.கற்பகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.வேல்முருகன், மேனகா, வெங்கடேஷ் தென்காசி வட்டாரச்  செயலாளர் அயுப் கான், லெனின்குமார், ஒன்றியச் செயலாளர்கள் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கிருஷ்ணன், எஸ்.பரவசிவன் எஸ்.தம்பித்துரை, ஆரிய முல்லை, அய்ஷா,சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;