வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

img

தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்து அதிரடி

ஆந்திர உளவுத்துறை டி.ஜி.பி. வெங்கடேஷ்வரராவை, தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வெங்கடேஷ்வரராவின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனால், ஆந்திர மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

;