tamilnadu

img

அம்பானியால் வினை உச்சநீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் கைது!

புதுதில்லி, ஏப்.9- 

எரிக்சன் வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே அனில் அம்பானிக்கு சாதகமாக, திருத்தம் செய்த, மணவ், தபன் என்ற உச்சநீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து வந்தது. இந்நிலையில், அவர்கள் மீது கைதுநடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளது.