tamilnadu

img

போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர்  நாராயணசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி நெல்லித் தோப்பு மணிமேகலை அரசு பள்ளியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர்  நாராயணசாமி துவக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்  ஜான்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். . புதுச்சேரி முழுவதும் 450க்கும் மேற்பட்ட மையங்களில் நடை பெற்ற முகாமில் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.

;