tamilnadu

img

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு தினம் முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடலூர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, இடதுசாரிகட்சித் தலைவர்கள், முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.