tamilnadu

img

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
அறிவிப்பு எண்: JIP/MGE/10/2022/03

பணி: Senior Manager - 1

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2022