tamilnadu

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை, ஜன.22- புதுக்கோட்டை மாவட்டத்தில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கடந்த திங்கள் முதல் தொடங்கி வருகிற ஜன.27 அன்று வரை நடை பெற்று வருகிறது.  சாலை பாதுகாப்பு வார விழாவின் 2 வது நாளான செவ்வாயன்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சாலை விதி களை மீறுவோருக்கு ரோஜா பூ வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.