tamilnadu

img

நீலகிரி மாவட்டம் தூய்மைப்படுத்தும் பணி

நீலகிரி மாவட்டம், உல்லத்தி ஊராட்சி மற்றும் சோலூர் பேரூராட்சி ஆகியவை இணைந்து உதகை யில் உள்ள காமராஜ் சாகர் அணையை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடு பட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்ன சென்ட் திவ்யா புதனன்று துவக்கி வைத்தார்.