வியாழன், ஜனவரி 21, 2021

tamilnadu

img

த.பே.மா.லு கல்லூரி விழா 

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஜீன் ஜார்ஜ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். பேராசிரியர் மல்லிகா புண்ணியவதி சிறப்புரையாற்றினார். துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் இலுப்பூர் கடைவீதியில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேசிய கொடியை இலுப்பூர்- சங்கரன்பந்தல் இளைஞர் அணியினர் அணிவித்தனர்.

;