பிரேசில் அதிபர் இந்தியாவுக்கு வருவதை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருத்தனி கமலா திரையரங்கு அருகில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாபு தலைமை வகித்தார். சங்க மாநில துணைத் தலைவர் துளசி நாராயணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.