tamilnadu

img

மனவளர்ச்சி குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி

வளர்ச்சி கல்வி மைய தொண்டு நிறுவனம் மனவளர்ச்சி குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி திருவொற்றியூர் ராமகிருஷ்ணா பாலிடெக்கல்லூரி மைதானத்தில் நடத்தியது. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் ஷாஜி, தனரமேஷ் (திமுக) ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தினகரன், இந்துமதி, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.