tamilnadu

img

திருவனந்தபுரம் மக்களவை தொகுதி

திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் எல்டிஎப் வெற்றியை பறைசாற்றும் வகையில் நேமம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெண்கள் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் வேட்பாளர் சி.திவாகரனுடன் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.