tamilnadu

img

வேலை நிறுத்தத்தை விளக்க கூட்டம்

ஜனவரி 8 அன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்தை விளக்கி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் இயக்கம்  நடத்தப்பட்டது. மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;