tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஆணவப் போக்கை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பகுதி யில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.செல்வன், நிர்வாகிகள் உதயகுமார், சிவாஜி, ஜெயசீலன், சி.எ.செல்வம், ரவிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.