குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேலப்பாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மீராஷா, திருமலை நம்பி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.