tamilnadu

img

காஷ்மீரைச் சிதைத்து, அதன் சிறப்பு

காஷ்மீரைச் சிதைத்து, அதன் சிறப்பு அந்தஸ்தைப் பறித்த மத்திய அரசைக் கண்டித்து, நாகைமாவட்டம், வேதாரணியம் வட்டம், தோப்புத் துறையில், வெள்ளிக்கிழமை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமீம்அன்சாரி கண்டன உரையாற்றினார்.