tamilnadu

img

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வளிமண்டல சுழற்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

;