வியாழன், ஜனவரி 28, 2021

tamilnadu

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சாவூர், ஏப்.22-ஏப்.23 ஆம் தேதி அன்று வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து விட்டு, ஊர் திரும்ப வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம் லிட்) சார்பில், கும்பகோணம், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம் லிட்) பொது மேலாளர் தெரிவித்துள்ளார்

;