மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 7, 2020 1/7/2020 12:00:00 AM குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாணவர் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை அதிராம்பட்டினம் கல்லூரி முக்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.