tamilnadu

img

நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாகக்குவோம்

நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாகக்குவோம் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சேலம் மாவட்டக் குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் சிஐடியு மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், விவசாய தொழிலாளர்  சங்கத்தின் மாநில நிர்வாகி ஜி.துரை சாமி, மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, மாவட்டத் தலைவர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;