tamilnadu

img

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள நெய் காரப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பாரப்பட்டி, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். இதில் திமுக நிர்வாகி பாரப்பட்டி சுரேஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன் உள்ளிட்டு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

;