tamilnadu

img

சிஏஏ எதிர்த்து பெண்கள் மௌனப் போராட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டை லாலா கொண்டா பகுதியில்  25 ஆவது நாளாக செவ்வாயன்று (மார்ச் 10) பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.