tamilnadu

img

அமெரிக்காவில் தடுப்பூசி இலவசம்...

அமெரிக்காவில், ‘பைடன் ஹாரிஸ்’ எனும்திட்டம் அறிமுகம் செய் யப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டத்தின் மூலம்,அனைத்து அமெரிக்கருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் எனவும் புதிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். 

;