சென்னை சைதாப்பேட்டையில் தனது தொகுதி பெண்களுக்கு இலவசமாக கணினி தொழில் பயிற்சிகள் அளிக்கும் மையத்தை மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் அமைத்துள்ளார். இந்த பயிற்சி மையத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (ஜன.5) குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திசேகர் உள்ளிட்டோர் இதில்கலந்து கொண்டனர்.