சென்னை,அக்டோபர்.21- ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூளிப்பது தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் எண்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
18004256151,044-26280445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் எனவும் கட்டண விவகரம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் வரும் 24ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.