tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை கையெழுத்து இயக்கம்

தேசிய கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஓசூர் ஐடிஐ, அரசு கலைக் கல்லூரிகளில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.