tamilnadu

img

பெண் சாதனையாளர்களுக்கு லி மிதாஸ் விருது விருது வழங்கும் விழா

பெண் சாதனையாளர்களுக்கு லி மிதாஸ் விருது விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சுஸ்ருதா மருத்துவ ஆராய்ச்சி பவுண்டேஷன்  இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில் பம்மல் சங்கரா ஹெல்த்கேர் தலைவர்  எஸ்.விஸ்வநாதன், லேடீஸ் ஸ்பெஷல் மகளிர் இதழ் ஆசிரியர்  கிரிஜா ராகவன், ஆசிரியர் ஆகியோர் 12 சாதனை  பெண்களுக்கு விருதுகளை வழங்கினர்    லி மிதாஸ் இன்டர்நஷனல் நிறுவனர் டாக்டர் பெருங்கோ, அறக்கட்டளையை  சேர்ந்த டாக்டர் சங்கீதா , திருமலை செல்வன், செல்வராணி உள்பட பலர் இந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.