tamilnadu

img

ஆஷா நிவாஸ் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாட்டம்

ஆஷா நிவாஸ் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியில் சர்வதேச மகளிர் தினவிழா  கொண்டாடப்பட்டது.இதில்   இயக்குநர் டாக்டர் குரியன் தாமஸ், முதன்மை சமுதாய அலுவலர் லில்லி ஜோஸ்பின், சுய உதவிக்குழு பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.மகளிர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.