பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
நிறுவனம் : பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் (Bharatiya Pashupalan Nigam Limited – BPNL)
பணி : Chief Allotment Officer, Additional Allotment Officer, Assistant Allotment Officer
மொத்த காலியிடங்கள் : 4936
சம்பளம் : ரூ.25,000 - ரூ.35,000
கல்வித் தகுதி : அறிவிப்பை பார்க்கவும்
வயதுவரம்பு : 21 வயது முதல் 45 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு (written Test ) மற்றும் நேர்காணல் ( Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : Chief Allotment Officer For All Candidates ரூ.944/-
Additional Allotment Officer For All Candidates ரூ.826/-
Assistant Allotment Officer For All Candidates ரூ.708/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.07.2022
அதிகாரபூர்வ இணையதள முகவரி https://apnabazar.bharatiyapashupalan.com/onlinerequirment/index
https://www.bharatiyapashupalan.com/
மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1qexEaOvzmDYtIPYNcR6WCAzA-DiAsQiv/view இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.