செவ்வாய், ஜனவரி 19, 2021

tamilnadu

img

தெருவில் கடந்த   பல மாதங்கலாக அகற்றப்படாமல் உள்ள குப்பை

வடசென்னை மாவட்டம் ஆர்கே நகர் தொகுதி  42 ஆம் வட்டம் திருவொற்றியூர் நெருஞ்சாலையை இணைக்கும்  கேசவன் தெருவில் கடந்த   பல மாதங்கலாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள்  அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

;