tamilnadu

img

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு அமைப்பு நடத்திய சமத்துவப் பொங்கல் விழா

சென்னை வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் பகுதி செயலாளர் எஸ்.பவானி, சிஐடியு ஒருங்கிணைப்பு செயலாளர் டி.வெங்கட், நிர்வாகிகள் செல்வம், அண்ணாமலை, முனுசாமி, தமீம் சேட், தேவராஜன், குப்புசாமி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.